$ 0 0 கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் பிரமோசனுக்காக இருவரும் இணைய தளத்தில் கலந்துரையாடி வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி கூறிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்ச்சியில் ...