$ 0 0 விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, பவானி நடித்துள்ள படம், க/பெ ரணசிங்கம். இதை விருமாண்டி என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். அறம் படத்தை தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை ...