$ 0 0 பூவரசம் பீப்பீ படத்தை குழந்தை நட்சத்திரங்களை மையமாக கொண்டு இயக்கிய ஹலீதா ஷமீம், சில்லுக்கருப்பட்டி படத்தை காதலை மையமாக கொண்டு இயக்கினார். தற்போது குழந்தைகளை மையமாக கொண்டு மின்மினி என்ற படத்தை இயக்கி வருகிறார். ...