$ 0 0 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள கோரிக்கை: தற்போது தமிழ் சினிமா துறை முடங்கிக் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் அடுத்த நிலை என்னவென்று தெரியாமல் திணறுகிறோம். பலர் உணவுக்கு வழியின்றி ...