$ 0 0 பிரபல பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, பிறகு அறிந்தும் அறியாமலும், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். ...