$ 0 0 ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உள்ளனர். தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியிருந்தார். இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். ...