ரீமேக் படங்களை தேடிப்பிடித்து நடிக்கவில்லை
ரீமேக் படங்களை தேடிப்பிடித்து நடிக்கவில்லை என்றார் ஸ்ருதிஹாசன். தமிழில் குறைந்த அளவு படங்களிலேயே நடித்திருக்கும் ஸ்ருதி, தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இரண்டு மொழிகளிலும் இதுவரை 4...
View Articleஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை
ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உள்ளனர். தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியிருந்தார். இதற்காக...
View Articleநஸ்ரியா படத்துக்கு லவ் என டைட்டில் வைக்கவில்லை
நஸ்ரியா, பஹத் பாசில் நடிக்கும் படத்துக்கு லவ் என்ற பெயர் வைக்கவில்லை என கூறினார் பெண் இயக்குனர். மலையாள பட இயக்குனர் அஞ்சலி மேனன் புதிய படம் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், ...
View Articleபாக்யராஜ் படத்துக்கு 4 நாட்டிலிருந்து வில்லன்கள்
டைரக்டர் கே.பாக்யராஜ் நடிக்கும் படத்திற்காக 4 நாடுகளை சேர்ந்த வில்லன்கள் நடிக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயரை டைட்டிலாக வைப்பது பல காலமாக நடக்கிறது. அந்த வரிசையில் மாணவர்கள் 3 பேர் கதாநாயகனாக...
View Articleநீச்சல் உடையில் பிரணிதா போட்டோ ஷூட்
கவர்ச்சியாக நடிக்க தயங்கி வந்த பிரணிதா துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் சகுனி படத் தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு கல ராக இருந்தாலும்...
View Articleஇளையராஜாவின் போட்டோவை திருட நினைக்கும் பாலா
இளையராஜா எடுத்த போட்டோவை திருட திட்டம் போட்டுள்ளதாக பாலா கூறினார். அதர்வா நடித்த பரதேசி படத்துக்கு பிறகு புதிய படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா. விக்ரம் நடித்த சேது, விக்ரம், சூர்யா...
View Articleசிம்பு தங்கைக்கு கல்யாணம்
இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தைபோல் சிம்பு நடித்து வருகிறார். குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இலக்கியா எம்.பி.ஏ. படித்து...
View Articleஅப்பா நடிகர் மூலம் வில்லன் வாரிசுக்கு அடித்த லக்
நடிக்க சான்ஸ் கேட்டு நேர்முக தேர்வுக்கு சென்றார் வில்லன் நடிகர் நாசர் மகன் பாஷா. பல்வேறு படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் நாசர். இவரது மகன் பாஷா இசை அமைப்பாளர் ஆகும்...
View Articleகார் மீது பஸ் மோதல் உயிர் தப்பினார் குஷ்பு
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகை குஷ்பு நேற்று காலை தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். சிக்னலுக்காக காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவர் கார் மீது மோதியது. இதில் ...
View Articleவாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டிய சிம்ரன்
பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் வாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டினார் சிம்ரன். பாலிவுட், மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு படை எடுக்கும் ஹீரோயின்கள் பட்டியலில் புதிதாக...
View Articleகாதலுக்கு பிரியா ஆனந்த் ரெட் சிக்னல்
யாரையும் காதலிக்க மாட்டேன் என காதலுக்கு ரெட் சிக்னல் காட்டி இருக்கிறார் பிரியா ஆனந்த். வாமனன், நூற்றெண்பது போன்ற படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். ஆரம்பகட்ட படங்கள் வெற்றி பெறாததால் ராசி இல்லாத நடிகை ...
View Articleபடங்களை குறைத்து கொள்ள காஜல் திடீர் முடிவு
படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் காஜல் அகர்வால். தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் காஜல் அகர்வால். கடந்த ஏப்ரல் மாதம்...
View Articleநிலைக்க போவது யாரு? பலம் பார்க்கும் கார்த்திகா-துளசி
கார்த்திகாவும், துளசியும் தமிழில் தலா ஒரு படத்தில் நடிக்கின்றனர். இவர்களில் நிலைக்கப்போவது யார் என்று விரைவில் தெரிந்துவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம். பாலிவுட்டில் அம்பிகா, ராதா சகோதரிகள் 80களில்...
View Articleராசுமதுரவன் மரணத்துக்கு பிறகு வெளியாகும் படம்
இயக்குனர் ராசு மதுரவன் இறந்தபிறகு அவரது படம் வெளியாக உள்ளது. விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தை திருப்பதிசாமி டைரக்ஷன் செய்தார். பட ரிலீஸுக்கு முன்பே கார் விபத்தில் இறந்தார். அஸ்வின் நடித்த நினைவில்...
View Articleஅடுத்த மாதம் நஸ்ரியாவுக்கு நிச்சயதார்த்தம்
அடுத்த மாதம் நஸ்ரியா-பஹத் பாசில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. நேரம், நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம் செய்ய...
View Articleஅஜீத்-விஜய்யால் ஜாக்கிசானுக்கு பாதிப்பு
அஜீத், விஜய் படத்தால் ஜாக்கிசான் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாலும்,...
View Articleமீகாமனில் ஹன்சிகா
சேட்டை படத்துக்குப் பிறகு ஆர்யா ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் ஹன்சிகா. நேமிசந்த் ஜெபக் சார்பில் வி.இதேஷ் ஜெபக் தயாரிக்கும் படம், மீகாமன். தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார்....
View Articleமலையாள வாய்ப்பு இனியா விளக்கம்
தமிழில் வாகை சூடவா, மவுன குரு, அம்மாவின் கை பேசி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை இனியா. அவர் கூறியதாவது:தற்போது மது இயக்கும் மலையாள படத்தில் நடித்து வருகிறேன். தேசிய விருது ...
View Articleஇயக்குனர் ஆனார் டேனியல் பாலாஜி
வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி இயக்குனர் ஆகிறார். காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உட்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை ...
View Articleஒரு மோதல் ஒரு காதல் பாடல் வெளியீடு
கன்டன் கியர் அப் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரமணன் தயாரிக்கும் படம், ஒரு மோதல் ஒரு காதல். விவேக், மேகா பர்மன் நடிக்கிறார்கள். பாடலாசிரியர் பிறைசூடன் மகன் கே.ஆர்.கெவின் இசை அமைத்துள்ளார். யுகா...
View Article