$ 0 0 தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கியவர் பரத்பாலா. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பம் உள்ளிட்ட பல ஆல்பங்களையும் இயக்கி உள்ளார். தற்போது கொரோனா கால ஊரடங்கை மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் ஆவண படமாக ...