$ 0 0 ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் ஜூன் 19ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என பெப்சி அறிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கை: ஜூன் ...