9 இயக்குனர்களுடன் இணையும் மணிரத்னம்
9 இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் மணிரத்னம். கோலிவுட் இயக்குனர்கள் பலரும் வெப்சீரிஸ் இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் 9 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க...
View Articleகொரோனா தாக்கம் அதிகரிப்பதால் மும்பை வீட்டை காலி செய்தார் ஸ்ருதிஹாசன்
மும்பையில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கிருந்த வீட்டை காலி செய்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடி இசை ஆல்பங்களையும்...
View Articleஅமெரிக்காவின் நிலை கவலை அளிக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில், நேற்று இருவரும் இணையதளம் மூலம் கலந்துரையாடினர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பயணங்கள்தான்...
View Articleஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்த அமலா பால்
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது அமலா பாலுக்கு வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் டிஷர்ட், வேட்டி அணிந்துகொண்டு கேரள காட்டுப் பகுதியில் கையில் மதுபாட்டிலுடன் அவர் போட்டோவுக்கு போஸ் தந்தார். கள்ளு...
View Articleபாலுமகேந்திரா எனக்கு வாத்தியார் : கமல்ஹாசன்
தனது நண்பரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகனின் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி நேரலையில் பேசிய கமல்ஹாசன், பாலு மகேந்திராவும் தனக்கு வாத்தியார்தான் என்று குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘தமிழில் பேச...
View Articleசெல்வராகவனின் தீராத ஆசை
மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க கதை எழுதியுள்ள செல்வராகவன், சமீபகாலமாக இணையதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில்,...
View Articleதமன்னாவின் 4 தோழி நடிகைகள்
உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் அம்மா என்று குறிப்பிடுகிறார் தமன்னா. ‘அம்மா என்பவர் தன்னலமற்றவர். தனது விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, நமக்காக மட்டுமே சிந்தித்து செயல்படக்கூடியவர். என்...
View Articleஊர் பெயர் ஆங்கிலத்தில் மாற்றம் இயக்குனர் கார்த்திக் நரேன் கிண்டல்
ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்ததற்கு இயக்குனர் கார்த்திக் நரேன் கிண்டல் அடித்துள்ளார். ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு...
View Articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய நடிகர் சூரி
மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தியுள்ளார் நடிகர் சூரி. காமெடி நடிகர் சூரி, கொரோனா பாதிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில்...
View Articleமீண்டும் நடிக்க தயாராகும் முன்னாள் ஹீரோயின்கள்
ஒருட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்துவிட்டு, திடீரென்று திருமணம் செய்துொண்டு குடும்ப வாழ்க்ையில் செட்டிலாம் சில ஹீரோயின்ள், குடும்ப உறவில் ஏற்படும் வெறுமையின் காரணமாவோ அல்லது மீண்டும் பணம்...
View Articleஇரண்டாம் பாகம் மீது மிஷ்கின் வெறுப்பு
பழைய பாடலை ரீமிக்ஸ் செய்வது, ஏற்னவே வெளியான படத்தை ரீமேக் செய்து இயக்குவது அல்லது ஒரு படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவது என்றாலே மிஷ்கினுக்கு எட்டிக்காய் போல் கசக்ிறதாம். ‘ஒரு படத்தை உருவாக்குவதற்கு...
View Articleதமிழில் பேச தயக்கம் காட்டும் நடிகைகள்
மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து நடிக்கும் சில நடிகைள், உடனே தமிழில் பேசவும், ஒருசிலர் எழுதப் படிக்வும் கற்றுக்கொள்கிறார்ள். இதற்காக அவர்ள் தனியாக டியூஷன் வைத்துக்கொள்கிறார்ள். ஆனால், 15...
View Articleசமூக வலைத்தளத்திலிருந்து திரிஷா விலகினார்
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து நடிகை திரிஷா விலகியுள்ளார். நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக...
View Articleசம்பளத்தை 30% குறைத்தார் கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். வரும் 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி: தமிழில் சர்கார் படத்திற்கு பிறகு...
View Articleமரணத்தில் நிம்மதியை தேட வேண்டாம்: அமலா பால் அட்வைஸ்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், நேற்று முன்தினம் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மரணத்தில் மன...
View Articleபாடகி ஆனார் அதிதி
காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ைசக்கோ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் நல்ல குரல் வளம் கொண்டவர். பல்வேறு நிகழ்ச்சிகளில் சொந்த குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்தியில் பல படங்களில் ...
View Articleசினிமாவால் காதலை இழந்தேன்: தேஜஸ்வி
நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியது: நடிகைகளை பட வாய்ப்புக்காக உல்லாசத்துக்கு...
View Articleகொரோனா மீது ரைசா கோபம்
தமிழில் எப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து வருகிறார் ரைசா வில்சன். இதே படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள். 3 ஹீரோயின்கள் கேரக்டர் என்றாலும் தனது வேடத்துக்கு அதிக ...
View Article19ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்: பெப்சி அறிவிப்பு
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் ஜூன் 19ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என பெப்சி அறிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தலைவர்...
View Articleஆஸ்கர் விருது விழா தள்ளிவைப்பு
உலக திரைப்பட விருது விழாக்களில் முதன்மையானது ஆஸ்கர் திரைப்பட விழா. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இந்த விருது விழா நடக்கும். 93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ...
View Article