திரையுலகில் அதிகாரவர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் காரணமாகவே சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ...