சுஷாந்த் போல் அதிகாரவர்க்கத்தால் சினிமாவில் பாதிக்கப்பட்டேன்: பிரகாஷ்ராஜ்...
திரையுலகில் அதிகாரவர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல்...
View Articleராணுவ வீரர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் ரூ.5 லட்சம் நிதி
பிரபல தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ். நயன்தாரா நடித்த அறம், ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது இந்திய எல்லையில் நடந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த...
View Articleகைவிடப்பட்டதா சூர்யா படம்?
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம், லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீசாகிறது. இந்நிலையில் அவர் இரு புதுப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒன்று, வெற்றிமாறன் இயக்கத்தில்...
View Articleமெகா பேமிலி படத்தில் நடிக்கிறார் கீர்த்தி
தமிழில் வெளியான பாபநாசம், தம்பி ஆகிய படங்களின் இயக்குனரான ஜீத்து ஜோசப், நட்சத்திர குடும்பமான சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, சூர்யாவின் மனைவி ஜோதிகா இணைந்து நடிப்பதற்கான கதையை உருவாக்கி...
View Articleஹீரோயின் ஆகிறார் சாதனா
ராம் இயக்கிய தங்கமீன்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சாதனா. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், பிறகு ராம் இயக்கிய பேரன்பு படத்தில், மனவளர்ச்சி குன்றிய...
View Articleஆதிக்கு திருமணமா
தமிழில் கிளாப், பார்ட்னர், தெலுங்கில் குட்லக் சகி படங்களில் நடிக்கிறார், ஆதி. அவருக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்றும், தற்போது வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும் தகவல் வெளியானது....
View Articleஅப்பா, மகள் பாசத்தை சொல்லும் எந்தை
வினிஷா விஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம், எந்தை. இதில் வினிஷா விஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.கதிரவனும், அவரது மகள் வினிஷா கதிரவனும் தந்தை, மகளாக நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு...
View Articleஉதவி இயக்குனராக விரும்பும் பாரதிராஜா
சென்னை 28 படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட பாரதிராஜா, உடனே இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டி, ‘இன்னைக்கு இருக்கிற யங்ஸ்டர்ஸ் எப்படித்தான் யோசிக்கிறாங்கன்னு தெரியல. இந்த மாதிரி ஒரு படத்தை என்னால கூட பண்ண...
View Articleவிஜய்யை பார்த்து பயந்த மாளவிகா
மலையாள நடிகை மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமானார். இதையடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாஸ்டர்...
View Articleஅஜித் வடிவமைத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில், அஜித் வடிவமைத்த ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் வடிவமைக்கும் பணியிலும் அஜித் ஈடுபடுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தக்ஷா என்ற...
View Article6 படத்தில் இருந்து நீக்கம் பதிவை நீக்கிய வித்யா
சைவம் படத்தில் நடித்தார் வித்யா பிரதீப். அதன்பிறகு அச்சமின்றி, மாரி 2, தடம் படங்களில் நடித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வித்யா தனது இன்ஸ்ட்டாகிராமில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டிருந்தார்....
View Article4 மொழிகளில் வெளியாகும் சக்ரா
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் வரை ஊரடங்கு நீடிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. தியேட்டர்கள் மீண்டும் திறக்க 3 மாதம் வரை ஆகலாம் என்கிறார்கள். இந்த நிலையில் ...
View Articleஊரடங்கால் பணி இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நடிகர் ஆரி
கொரோனா ஊரடங்கு காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக வேலை வாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கி...
View Articleஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் இது பெரும் மோசடி: கார்த்திகா குற்றச்சாட்டு
பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. கோ, வா டீல், அன்னக்கொடி படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பில்லாததால் மும்பையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து தன் தந்தையின் பிசினஸ்களை...
View Articleகொரோனாவை விட கொடியது போதை பொருள்: ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை
உலகம் முழுவதும் சர்வதேச போதை பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காவல்துறையினருடன் இணைந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை தயாரித்து...
View Articleபடம் இயக்க தயாராகிறார் நெப்போலியன்
தமிழ் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நெப்போலியன், இப்போது முதல்முறையாக 3 ஆங்கில படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திருச்சியை சேர்ந்த டெல் கணேசன் என்னை...
View Articleஆன்மிகத்தில் மூழ்கிய சஞ்சிதா
சினிமாவில் நடித்துக்கொண்டே ஆன்மிக விஷயங்களில் ஈடுபடும் சில நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார், சஞ்சிதா ஷெட்டி. தினமும் டயட் உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் அவர், இயற்கையுடன் இணைந்து வாழும்...
View Articleதியேட்டர் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது: மஞ்சிமா
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், அப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து...
View Articleதலைநகரம் 2ம் பாகம்
கடந்த வருடம் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வி.இசட்.துரை இயக்கிய இருட்டு படம் வெளியானது. தற்போது இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார், துரை. இதைதொடர்ந்து மீண்டும்...
View Articleசரித்திர நாவல்கள் படிக்கும் பிரியா
கொரோனா லாக்டவுனில் கிடைத்துள்ள ஓய்வை தனக்கு உபயோகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். அவருக்கு 2 படங்களுக்கான டப்பிங் இருந்தது. மாஸ்க் அணிந்துகொண்டு குருதி ஆட்டம், பொம்மை...
View Article