$ 0 0 சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம், லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீசாகிறது. இந்நிலையில் அவர் இரு புதுப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒன்று, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் படம். இன்னொன்று, ...