$ 0 0 ராம் இயக்கிய தங்கமீன்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சாதனா. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், பிறகு ராம் இயக்கிய பேரன்பு படத்தில், மனவளர்ச்சி குன்றிய சிறுமி கேரக்டரில் ...