$ 0 0 சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானங்களில் வந்திறங்கிய கொரோனா, கிராமங்கள் வரை பரவியுள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் கவலை அளிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்க்கும்போது, கிராமங்கள் ...