முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்க உள்ளார் சூர்யா. திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ் தயாரிப்பதும் அதிகரித்து வருகிறது. சினிமா இயக்குனர்கள் பலர் வெப்சீரிஸ் இயக்குவதில் பிசியாகிவிட்டனர். நடிகர், நடிகைகளும் இதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெப்சீரிஸ்களுக்கு ...