$ 0 0 கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களுக்கு பிறகு டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். குறிப்பாக, வெரைட்டி கேக் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டார். இதுபற்றி ஆர்யா கூறும்போது, ...