$ 0 0 தற்போது தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிப்பதற்கான நடிகைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சாய் பல்லவியின் சம்பளம் பெரிய தொகை என்பதால், அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் திவ்யா, கயல் ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ...