$ 0 0 பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சில தினங்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரிந்தது. ...