$ 0 0 கடைசியாக சைக்கோ படத்தை இயக்கினார் மிஷ்கின். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார். சில காட்சிகளை லண்டனிலும் படமாக்கினார். அதன் பிறகு விஷால், மிஷ்கின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ...