$ 0 0 காமெடி நடிகர் யோகிபாபு பிரபலமாவதற்கு முன்பு நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தார். அந்த படங்கள் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டு யோகி பாபு போட்டோவை பெரியதாக போட்டு அவர் ...