$ 0 0 பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாகவும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் எஸ்.பி.பி.் மகன் சரண் நேற்று ...