$ 0 0 நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை இயக்குனர் அந்தோணி பாஸ்கர் ராஜ் (ஏ.பி.ராஜ்) காலமானார். அவருக்கு வயது 95. முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஏ.பி.ராஜ் மலையாளத்தில் 60 படங்களுக்கு ...