$ 0 0 விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார், ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன்ஜோடியாக நடித்துள்ளார். மெட்ரோ என்ற படத்தை இயக்கியவர், ...