Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

விஜய் ஆண்டனி ஜோடியாகும் ஆத்மிகா

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார், ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன்ஜோடியாக நடித்துள்ளார். மெட்ரோ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெப்சீரிஸ் தயாரிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழில் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா, குட்லக் சகி, ரங் தே, மலையாளத்தில் மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ். கொரோனா லாக்டவுன் காரணமாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி

சிறுத்தை படத்துக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார், கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக  நடிக்க, ஹீரோயின் தேர்வு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிங்க் ரீமேக்கில் அஞ்சலி

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம், பிங்க். இப்படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்ற படம் உருவானது. இதில் அமிதாப் பச்சன் வேடத்தில் அஜித் குமார், டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமலாவின் ஏக்கம்

கைவசம் புதுப்படம் இல்லாத நிலையிலும், தன்னை பிசியாக வைத்துள்ளார் அமலா பால். இதுவரை பல மொழிகளில் நடித்த அவர், தனது தாயார் மற்றும் சகோதரருடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் தவித்தார். ‘ஏதோ ஒரு ஊரில், ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

படம் தயாரிக்கும் டாப்ஸி?

டாப்ஸி முழுநீள காமெடி கதையில் நடித்ததில்லை என்ற குறையை நீக்கும் விதத்தில் அவர் ஒப்பந்தமான படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மகன் தீபக் இயக்கும் படத்தில் நடிக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கங்கனாவுக்கு கோபம் வந்தால்...

பயங்கர முன்கோபி யாரென்று கேட்டால், யோசிக்காமல் பதில் சொல்வார்கள், நயன்தாரா என்று. இப்போது அவரை பின்னுக்கு தள்ளிவிடுவார் போலிருக்கிறது, கங்கனா ரனவத். லாக்டவுனுக்கு முன் சென்னையில் நடந்த தலைவி படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போட்டோசெஷன் சீசன்

கொரோனா லாக்டவுன் திரைத்துறையினரை நிறையவே மாற்றியுள்ளது. முன்பு ஒரு போட்டோ கேட்டாலே பொங்குவார்கள். இப்போது ஓராயிரம் போட்டோக்கள் கொடுத்து திணறடிக்கிறார்கள். தினமும் போட்டோசெஷன் நடத்துவதே சில...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அக்‌ஷரா இயக்கத்தில் கமல்

இந்தியில் உதவி இயக்குனராக பணியாற்றிய அக்‌ஷரா ஹாசன், அமிதாப் பச்சனுடன் தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் நடிகையாகி விட்டார். பிறகு அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அக்‌ஷரா, கமல்ஹாசன் இயக்கி நடித்த சபாஷ்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சாயிஷாவின் குத்துச்சண்டை

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து, ஜெயம் ரவி ஜோடியாக வனமகன் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், தன்னுடன் கஜினிகாந்த் என்ற படத்தில் சேர்ந்து நடித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தா திடீர் முடிவு

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் மனித வாழ்க்கையை மாற்றிவிட்டது. எனக்குள்ளும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இனி மகிழ்ச்சிக்காக மட்டுமே உழைப்பது, கஷ்டப்படுவது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அக்‌ஷராவுக்கு ரெஜினா சிபாரிசு

உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், போகன், மாயவன் உள்பட பல படங்களில் நடித்தவர், அக்‌ஷரா கவுடா. எல்லா படத்திலும் வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள அவர், தற்போது கார்த்திக் ராஜூ இயக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த நடிகை

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் பிடித்தார். அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கோகுல் இயக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகர் ஆரவ் காதல் திருமணம்: நடிகையை மணந்தார்

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர், ஆரவ். பிறகு சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தியேட்டர் திறப்பு ஆலோசனை கூட்டம் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது ஆங்காங்கே ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆரவ் திருமணத்தை புறக்கணித்த ஓவியா

ஓ காதல் கண்மணி, சைத்தான், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் நடித்த ஆரவ், தற்போது ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் ஓவியா நடனம் ஆடியுள்ளார். ஏற்கனவே ஆரவ், ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாய்ப்பு கேட்கும் ஸ்ரேயா

நடிக்க வந்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்தார் ஸ்ரேயா. காரணம், அவர் வந்த காலத்தில் அதிகமான ஹீரோயின்கள் இல்லாததால், அவரது பட வாய்ப்பை பறிப்பதற்கான போட்டி நடிகைகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விவாகரத்துக்கு பிறகும் வாழ்க்கை

திரையுலகில் காதல் திருமணம் செய்த ஜோடிகளில் பலர், சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர். ஆனால், விவாகரத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே இணக்கம் இருக்கிறது என்பதை அவர்களது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோவின் சைடு பிசினஸ்

என்னதான் சினிமாவில் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், சிலருக்கு ஏதாவது ஒரு தொழிலும் கைவசம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். டாப்ஸி, தமன்னா, ரகுல் பிரீத் சிங், ரம்யா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான இவர் இன்று ஆந்திர பிரதேச மாநில குண்டூரில் உயிரிழந்தார்.பிரம்மபுத்துருடு...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live