![]()
காதல் கணவர் ஆண்ட்ரி கோச்சீவ்வுடன் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் ஸ்ரேயா, தமிழில் நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், கதையில் கனமான கேரக்டர் இருந்தால், ...