Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

நாடக கலைஞர்களுக்கு உதவ அமைச்சரிடம் பாக்யராஜ் கோரிக்கை

நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். அவர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தமிழகத்தில்...

View Article



Image may be NSFW.
Clik here to view.

பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்த இயக்குனர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்த இயக்குனர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாலிபருக்கு செயற்கை கால் சோனு சூட் உதவுகிறார்

கால் இழந்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு செயற்கை கால் பொருத்த உதவுகிறார் நடிகர் சோனு சூட். ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் சோனு சூட். கொரோனா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லியாக நடிக்கிறார் தமன்னா

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ல் வெளியான படம், அந்தாதூன். இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்திருந்தனர். தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு குறும்படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்

ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 1983ல் வெளியான படம், முந்தானை முடிச்சு. இதை கே.பாக்யராஜ் இயக்கி நடித்தார். ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார். மற்றும் பூர்ணிமா ஜெயராம், கோவை சரளா, தீபா, தவக்களை உள்பட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய படம், பிசாசு. தற்போது அப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின், ஆண்ட்ரியாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார். பிசாசு படத்தின் வில்லன் ராஜ்குமார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தர்மபிரபு 2ம் பாகம் உருவாகிறது

கடந்த ஆண்டு யோகி பாபு, ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, ராதாரவி, ரேகா நடிப்பில் ரிலீசான படம், தர்மபிரபு. முத்துக்குமரன் இயக்கினார். தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோயின் கதையில் ஐஸ்வர்யா லட்சுமி

மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு, விஷால் நடித்த ஆக்‌ஷன் என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் அவர்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் படம் இயக்குவது எப்போது?

இயக்குனராக இருந்தபோது, ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தை பற்றி யோசிப்பது சசிகுமார் வழக்கம். இப்போது ஹீரோவாகி விட்டதால், கடகடவென்று பல படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது நடிப்பில் ராஜவம்சம்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரேயா வெளியிட்ட லிப்லாக்

காதல் கணவர் ஆண்ட்ரி கோச்சீவ்வுடன் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் ஸ்ரேயா, தமிழில் நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடிக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரசிகருக்காக வருத்தப்பட்ட லட்சுமி

எப்படியாவது தமிழில் மீண்டும் துண்டு போட்டு இடம் பிடித்துவிட வேண்டும் என்று போட்டோசெஷன் நடத்தி, அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் லட்சுமி மேனன். அவரது செயலுக்கு வருத்தம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பீரியட் கதையில் டாப்ஸி

ஜெயம் ரவி ஜோடியாக ஜனகனமண என்ற படத்தில் நடிக்கும் டாப்ஸி, பாலிவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், தமிழிலும் பலமாக வேரூன்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். சில வருடங்களுக்கு முன் தமிழ் மற்றும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அக்‌ஷரா திடீர் முடிவு

கமல்ஹாசனின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பு, இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றில் சாதிக்க ஆர்வம். இளைய வாரிசு அக்‌ஷரா ஹாசனுக்கு டைரக்‌ஷனில் சாதிக்க ஆசை. இதற்காக பாலிவுட் படத்தில் உதவி இயக்குனராக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவர்ச்சிக்கு நோ சொல்லும் ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்தார். லாக்டவுன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் வருகிறார் தன்யா

விஜய் சேதுபதியுடன் கருப்பன், அருள்நிதியுடன் பிருந்தாவனம் படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் சில பட வாய்ப்புகளை இவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெற்றி மாறனின் 4 படங்கள்

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறனுக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து 4 படங்கள் இயக்க அவர் தேர்வாகியுள்ளார். இதில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கிறார். படத்துக்கு வாடிவாசல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போதைப்பொருள் வழக்கில் நடிகை ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள்களை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிரஞ்சீவி மருமகளுடன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கினார் சமந்தா

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணின் மனைவி உபாசனா, யுவர்லைப் என்ற இணையதள பத்திரிகை ஒன்று தொடங்கி உள்ளார். இதில் உடல் ஆரோக்கியம், யோகாசனம், உடற்பயற்சி, ஊட்டச்சத்து உணவுகள்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நடிகர் விஷால் நடித்துவரும் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்கக்கோரிய வழக்கில் படத்தின் இயக்குநர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க நடிகர் விஷ்ணு விஷால் கோரிக்கை

தமிழ் சினிமா துறையில் விஷ்ணு விஷால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் தன்னுடைய...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live