$ 0 0 விஜய் சேதுபதியுடன் கருப்பன், அருள்நிதியுடன் பிருந்தாவனம் படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் சில பட வாய்ப்புகளை இவர் இழந்தார். இதனால் தொடர்ந்து படங்கள் ...