$ 0 0 சென்னை: நடிகர் விஷால் நடித்துவரும் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்கக்கோரிய வழக்கில் படத்தின் இயக்குநர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாப்பூரை சேர்ந்த ஆர்.ரவீந்திரன் ...