$ 0 0 விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ...