தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்
பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பயன்பாடு...
View Articleவிஜய்யின் மாஸ்டர் ஓடிடியில் வெளியாகிறதா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ்...
View Articleபலாத்காரம் செய்த காதல் கணவர் நடிகை பூனம் பாண்டே புகார்: திருமணமாகி 13...
திருமணமாகி 13 நாளில் தனது கணவன் மீது நடிகை பலாத்கார புகார் கூறினார். இதையடுத்து காதல் கணவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் ...
View Articleபோதை பொருள் வழக்கில் திருப்பம்: தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்பட 4...
போதை பொருள் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உட்பட 4 நடிகைகளுக்கு போதை தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ...
View Articleநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாஸின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை ஏமி ஜாக்சன் தனது ஆண் குழந்தை ஆண்ட்ரியாஸின் முதல் பிறந்த நாளை இந்த வாரம், இங்கிலாந்தில் ஒரு அழகான பிறந்தநாள் விழாவில் கொண்டாடினார். '2.0' நடிகை ஏமி ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், ...
View Articleசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்...
சென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார். தொலைபேசி வாயிலாக விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.வழக்கமாக ஆறு மாதத்துக்கு...
View Articleநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் பெற இயலாத வகையில் கைது வாரண்ட்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் தங்கியிருந்தபோது, இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தவறாக...
View Articleதன்னை பற்றி செய்தி வெளியிட தடை கேட்டு நடிகை ரகுல் பிரீத் சிங் டெல்லி...
போதை பொருள் வழக்கில் தன்னை பற்றிய செய்திகள் வெளியிட இடைக்கால தடை கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் சம்பந்தமான ...
View Articleவிவசாயிகள் தொடர்பாக டிவிட்டர் பதிவு: நடிகை கங்கனா மீது அவமதிப்பு புகார்
விவசாயிகளை அவமதிக்கும் வகையில் டிவிட்டர் பதிவு வெளியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் மீது கர்நாடகா நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான...
View Articleபோதை பொருள் விவகார விசாரணை: தீபிகா படுகோன் உள்பட நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல்
போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு சென்ற நடிகைகளின் செல்போன்களை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பாலிவுட்டை சேர்ந்த பல நடிகைகள், போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். முன்னணி...
View Articleபாலே டான்ஸ் கற்பதற்கு ரிக்ஷாக்காரரின் மகனை லண்டனுக்கு அனுப்பும் ஹிரித்திக்
டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்தவர் கமல்சிங். 20 வயதான இவருக்கு பாலே டான்ஸ் என்றால் அதிக விருப்பம். இவரது அப்பா ரிக்ஷா ஓட்டுநர். கமல்சிங், படிப்பை முடித்துவிட்டு பாலே டான்ஸ் கற்று வந்தார். ...
View Articleதடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஆன்லைனில் விற்பது எப்படி? நடிகை நிலா கேள்வி
தமிழில் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானவர், நிலா. தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன்மோகினி உள்பட பல படங்களில் நடித்தார். இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கிறார். தற்போது திரையுலகில்...
View Articleதெலுங்கில் அறிமுகமாகும் தன்யா
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ரவிச்சந்திரன். பலே வெள்ளையத்தேவா, கருப்பன், பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மாயோன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்யா தெலுங்கில்...
View Articleமணிரத்னம் வெப்சீரிஸில் பார்வதி
மணிரத்னம் தயாரிக்க உள்ள வெப்சீரிஸ், நவரசா. இது 9 தனித்தனி கதைகள் கொண்ட ஒரு தொடர். 9 தொடரையும் 9 இயக்குனர்கள் இயக்குகிறார்கள். ஒரு தொடரை மணிரத்னம் இயக்குகிறார். கவுதம் மேனன், கே.வி.ஆனந்த், கார்த்திக் ...
View Articleமகள்களை நடிகை ஆக்கியது ஏன்? கமல்ஹாசன் பதில்
மகள்களை சினிமாவுக்கு அனுப்பி, நடிகைகள் ஆக்கியது ஏன் என்பதற்கு பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கிறார். இரண்டாவது மகள் அக்ஷரா...
View Articleபலாத்கார புகார் அளித்த நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்தார் நடிகை பூனம்
இந்தி நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் நடந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் கோவாவுக்கு சென்றனர். ...
View Articleநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை
சென்னை: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது....
View Article53 வயதில் எம்.ஏ படிக்கும் நடிகை
பிரபல தெலுங்கு குணசித்ர நடிகை ஹேமா. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஈரமான ரோஜாவே, சத்யம், சாகசம், தேவி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹேமா தெலுங்கு நடிகர்கள் சங்கத் துணை...
View Articleபோதை பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகை ராகிணியும், சஞ்சனாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நடிகைகள்...
View Articleஅனுஷ்காவின் பக்குவம்: மாதவன் சர்ட்டிபிகேட்
ரெண்டு படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தார் அனுஷ்கா. இதுதான் தமிழில் அனுஷ்காவின் முதல் படம். இதையடுத்து பல படங்களில் அவர் நடித்தார். ரெண்டு படத்துக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கவில்லை....
View Article