$ 0 0 டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்தவர் கமல்சிங். 20 வயதான இவருக்கு பாலே டான்ஸ் என்றால் அதிக விருப்பம். இவரது அப்பா ரிக்ஷா ஓட்டுநர். கமல்சிங், படிப்பை முடித்துவிட்டு பாலே டான்ஸ் கற்று வந்தார். ...