$ 0 0 இந்தி நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் நடந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் கோவாவுக்கு சென்றனர். ...