$ 0 0 ஹீரோயினாகவும் ஒரு பாடலுக்கும் ஆடி வருகிறார் யாஷிகா ஆனந்த். இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட இவர், அடுத்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தான் காதலிக்கும் நபரை பற்றி சொல்லியிருக்கிறார் யாஷிகா. ...