கோலிவுட்டில் டாப்ஸி
ஆடுகளம் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென இந்திக்கு சென்றவர், அங்கு பிங்க் படம் மூலம் பிரபலம் ஆனார். பாலிவுட்டுக்கு செல்பவர்கள், தமிழ் உள்ளிட்ட...
View Articleயாஷிகாவின் ரகசிய காதலன்
ஹீரோயினாகவும் ஒரு பாடலுக்கும் ஆடி வருகிறார் யாஷிகா ஆனந்த். இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட இவர், அடுத்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தான் காதலிக்கும் நபரை பற்றி...
View Articleபூர்ணாவின் திருப்புமுனை வேடம்
தமிழில் கடைசியாக சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். இதற்கிடையே ஒரு கும்பல் அவரை திருமணத்துக்கு பெண் பார்க்க வருவதாக கூறி பித்தலாட்டத்தில்...
View Articleஇயக்குனர் மீது பாலியல் புகார்: கவர்னருடன் நடிகை சந்திப்பு
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர்....
View Articleமெரினா பட நடிகர் தற்கொலை
சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுக மான படம் மெரினா. இந்தப் படத்தில் அவரது நண்பராக நடித்தவர் தென்னரசு. இந்த படத்திற்கு பிறகு தென்னரசு பல படங்களில் ஹீரோவின் நண்பர், வில்லனின் அடியாள் மாதிரியான...
View Articleசோனு சூட்டிடம் உதவி பெற்றுத் தருவதாக பண மோசடி
பாலிவுட் நடிகர் சோனு சூட். படங்களில் வில்லனாக நடிக்கும் இவர், கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆற்றிய பணிகள் காரணமாக தற்போது பல தரப்பினராலும் போற்றப்படுகிறார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும்...
View Articleசக்ரா படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்
நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம்...
View Articleநடிகை பாலியல் புகார் அனுராக் காஷ்யப்புக்கு போலீஸ் சம்மன்
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் ...
View Articleஉபியில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா கேள்வி
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை திவ்யா. வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து, கிரி உள்பட பல...
View Articleஎஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகர் மட்டுமல்ல பின்னணி கலைஞராகவும் இருந்தார். கமல்ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங்...
View Articleகொரோனா மீட்பு பணி: சோனு சூட்டுக்கு ஐ.நா விருது
பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான சமுதாய பணிகளை செய்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் அவர்களுக்கு சொந்த...
View Articleகொரோனாவால் படவாய்ப்பு இல்லை எருமைகள் வளர்க்கும் நடிகை
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மஞ்சு பிள்ளை. சினிமா வாய்ப்புகள் குறைந்தும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். சுஜித் வாசுதேவ் மேனன் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார்,...
View Articleபாபர் மசூதி தீர்ப்பு: கமல் ஆதங்கம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிக்கு முன் வலிமையான...
View Articleஊடகங்கள் பற்றி டாப்ஸி குமுறல்
மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் தற்கொலைக்கு பிறகு வட இந்தியா ஊடகங்கள் அதுகுறித்த செய்திகளுக்கே அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று...
View Articleஅனுஷ்காவின் மாற்றம் கைகொடுக்குமா?
முதலில் இருந்தே மீடியாவிடம் பேசுவதை வெறுத்து வந்தவர், அனுஷ்கா. அவர் நடிக்கும் தமிழ், தெலுங்கு படங்களின்ஆடியோ விழாக்களிலும் கலந்துகொள்வதை விரும்ப மாட்டார். தனியாக பேட்டி கொடுக்கவும் தயங்குவார். காரணம்,...
View Articleஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிடுவது பெருமை இல்லை
சல்மான் கான் நடிப்பில் 2005ல் வெளியான லக்கி: நோ டைம் பார் லவ் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர், சினேகா உல்லால். இதையடுத்து தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப் படங்களில் நடித்தார். ...
View Articleதிருமணத்தை வெறுக்கும் லட்சுமி
நடிக்க வந்த காலத்திலிருந்தே லட்சுமி மேனன் சொல்லி வந்த விஷயம், தனக்கு திருமணம் செய்வதில் நம்பிக்கை இல்லை என்பதுதான். சினிமாவில் நடிக்க வேண்டும், அம்மாவின் விருப்பத் துக்காக படித்து பட்டம் வாங்க...
View Articleகிளாமருக்கு மாறிய அதுல்யா
கோயமுத்தூர் பெண்ணாக, அதுவும் தமிழ் பேசுபவராக இருப்பதால், குடும்பப் பாங்கான வேடங்களுக்கு மட்டும்தான் லாயக்கு என்று தன்னைப் பற்றி நினைத்துவிடுவார்களோ என்று பயந்த அதுல்யா, திடீரென்று ஏமாலி, கேப்மாரி ஆகிய...
View Articleபாலியல் குற்றங்கள் அமைரா ஆவேசம்
மத்திய பிரதேசம் நர்சிங் புர்ரை சேர்ந்த பெண், 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக நர்சிங்புர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைப்...
View Articleபாய் பிரண்ட் இல்லையே: ரைசா வருத்தம்
பாய் பிரண்ட் இல்லாதது வருத்தம் என சொல்லியிருக்கிறார் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா வில்சன். அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயின்...
View Article