எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்ததும் இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் இடிந்து போயினர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். சினிமாவில் ரோஜா படம் மூலம் ரஹ்மான் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பிதான் பாடியிருந்தார். தொடர்ந்து ரஹ்மான் இசையில் ...