$ 0 0 பாய் பிரண்ட் இல்லாதது வருத்தம் என சொல்லியிருக்கிறார் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா வில்சன். அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயின் ஆனார். ...