![]()
தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக சில தினங்களுக்கு முன் மும்பையிலிருந்து ஐதராபாத்துக்கு வந்தார் தமன்னா. படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. காய்ச்சலுக்கான மருந்து எடுத்தும் ...