$ 0 0 இப்போதெல்லாம் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் சூர்யா. பல விஷயங்கள் பற்றி உடனுக்குடன் கருத்துகளை தெரிவிக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக பரபரப்பு கருத்து கூறியவர், தொடர்ந்து மருத்துவ இடஒதுக்கீடு சம்பந்தமாக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் டிவிட் ...