$ 0 0 பாபி சிம்ஹா மீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை விக்ரம் ராஜேஸ்வர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் ராஜேஸ்வரின் மகன் ஆவார். இந்த படத்தின் திரைக்கதையை ராஜேஸ்வர் எழுதியுள்ளார். ...