மீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா மீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை விக்ரம் ராஜேஸ்வர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் ராஜேஸ்வரின் மகன் ஆவார். இந்த படத்தின் திரைக்கதையை ராஜேஸ்வர்...
View Articleபிரித்விராஜுக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் நடித்து வந்த ‘ஜன கண மன’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ‘ஜன கண மன’ ...
View Articleநடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு டிவிட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி, 800 படத்தில் நடிப்பதாக அறிவித்து இருந்தார். இந்த படம், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின்...
View Articleகணவருடன் பிரச்ன: காதலில் தோற்பது பழகிவிட்டது - வனிதா விளக்கம்
நடிகை வனிதா விஜயகுமார், தனது 3வது கணவர் பீட்டர் பாலுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக, சண்டை போட்டு பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி வனிதா டிவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது வாழ்க்கை தொடர்...
View Articleஐதராபாத் வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி
கடந்த வாரம் பெய்த கனமழையால் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. ஏழை மக்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கிறார்கள். வெள்ள நிவாரணத்துக்கு 550 கோடி ரூபாய்...
View Articleவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய...
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு டிவிட்டரில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை இலங்கை செல்கிறது. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான...
View Articleகணவரை பிரிந்துவிட்டேனா? பூமிகா விளக்கம்
ரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூமிகா. பத்ரி, சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, யு டர்ன் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். யோகா ஆசிரியரான பரத் தாக்கூர்...
View Articleநடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்
நடிகர் ஆர்.கே.சுரேஷ், சினிமா பைனான்சியரை திருமணம் செய்துகொண்டார். தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.ேக.சுரேஷ். மருது, தர்மதுரை, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை படங்களில்...
View Articleபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது
பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. பார்த்திபன், நடித்து இயக்கி தயாரித்த படம் ஒத்த செருப்பு. கடந்த 2019ல் வெளியானது. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே...
View Articleஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை...
View Articleஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று
பிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கானா...
View Articleதமிழ் தயாரிப்பாளருக்கு கொரோனா
பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். தங்க மீன்கள், தரமணி, குற்றம் கடிதல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அண்டாவ காணோம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். 15க்கும் மேற்பட்ட படங்களை...
View Articleநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை
நடிகையை கத்தியால் குத்திவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் மாள்வி மல்கோத்ரா. இவர் சமீபத்தில்தான் துபாயிலிருந்து மும்பை திரும்பியிருந்தார்....
View Articleஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்
பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர். டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே, கமாண்டோ, பிரடியேட்டர் படங்களின் மூலம் உலக புகழ்பெற்றவர். பாடி பில்டராக இருந்து நடிகர் ஆனவர். அமெரிக்காவின்...
View Articleதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று,...
View Articleஒரே படத்தில் 4 ஹீரோக்களை இயக்குகிறார் ஷங்கர்
இந்தியன் 2 படம் தாமதமாகி வருவதால், அடுத்த படத்தை துவங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். அதன்படி ஒரே படத்தில் 4 மொழி பட ஹீரோக்களை இயக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதற்கான கதை எழுதும் ...
View Articleகடும் எதிர்ப்பு காரணமாக லாரன்ஸ் பட தலைப்பு மாற்றம்
கார்னிசேனா அமைப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இந்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தி படம்...
View Articleகார் ரேஸில் பங்கேற்க உள்ளார் நடிகை மாசூம் சங்கர்
நாகேஷ் திரையரங்கம், 90 எம்எல் படங்களில் நடித்தவர் மாசூம் சங்கர். இப்போது ஆர்யா, சாயிஷா நடித்து வரும் டெடி படத்தில் நடிக்கிறார். நடிகர்களில் சிலர் கார் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் அதில்...
View Articleமாஸ்டர் தீபாவளிக்கு வெளியாகாது: தயாரிப்பாளர் தகவல்
விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் தீபாவளிக்கு திரைக்கு வராது என அப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர்....
View Articleஆமிர்கான் மீது பாஜ எம்எல்ஏ போலீசில் புகார்
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மீது பாஜ எம்எல்ஏ போலீசில் புகார் அளித்துள்ளார். ஆமிர்கான் நடிக்கும் படம் லால் சிங் சட்டா. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு...
View Article