$ 0 0 நடிகையை கத்தியால் குத்திவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் மாள்வி மல்கோத்ரா. இவர் சமீபத்தில்தான் துபாயிலிருந்து மும்பை திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடமும்பையிலுள்ள ...