$ 0 0 தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட ...