$ 0 0 விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் தீபாவளிக்கு திரைக்கு வராது என அப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ...