$ 0 0 கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய நடிகர் மிலிந்த் சோமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன், வித்தகன் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். தெலுங்கிலும் ...