$ 0 0 பரோட்டா சூரியுடன் நடிக்க சிம்பு மறுப்பு தெரிவித்தார். காமெடி நடிகர் சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை ...