$ 0 0 மரண படுக்கையில் இருந்த போதும் பெட்டில் படுத்தபடியே நாகேஸ்வர ராவ் டப்பிங் பேசியதாக கூறினார் நாகார்ஜுனா. பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் ...