$ 0 0 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். 200க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்திரை தோற்கடித்து முரளி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் ...