சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவதூறு: ரூ.500 கோடி கேட்டு நடிகர் அக்ஷய் வழக்கு
பீகாரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ரஷித் சித்திக் என்பவர் எப்எப் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பொய்யான ...
View Articleஓடிடிக்கு சென்சார் தேவையா?
ஓடிடி எனப்படும் இணையதள படங்களின் தளத்துக்கு கட்டுப்பாட்டை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தளங்களில் ஒளிபரப்பாகும் வெப்சீரிஸ்கள், படங்கள், குறும்படங்கள், நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை...
View Articleசுதா இயக்கத்தில் நடிக்க விரும்பும் விஜய் தேவரகொண்டா
சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறியது: நண்பர்களுடன் சேர்ந்து சூரரைப் போற்று படம் பார்த்தேன். சூர்யாவின்...
View Articleகொரோனாவால் கிடைத்த பட வாய்ப்பு: மாளவிகா பூரிப்பு
கொரோனாவால் தனக்கு பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறுகிறார் மாளவிகா மோகனன். அவர் கூறியது: கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடிக்கிறேன். இந்த படத்தில் நடிக்க கொரோனாவுக்கு முன்பே...
View Articleகூகுளில் அதிகம் தேடப்பட்ட ராஷ்மிகா
கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியை சேர்ந்தவர், ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அல்லு...
View Articleசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்
நடிகை சனாகான் நேற்று முன்தினம் திடீரென்று ரகசிய திருமணம் செய்துகொண்டார். தமிழில் வெளியான ஈ, சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர் சனாகான்....
View Articleதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். 200க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்திரை தோற்கடித்து முரளி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல்...
View Articleஆஷா சரத் மகள் அறிமுகம்
மலையாள நடிகை ஆஷா சரத், கேரளா மற்றும் துபாயில் நடன பயிற்சி பள்ளிகள் நடத்துகிறார். பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் என்ற படத்தில்...
View Articleஷாருக்கான் படத்தில் சல்மான்கான்
ஷாருக்கான் நடிக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றில் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏக் தா டைகர் என்ற படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த டைகர் என்ற கேரக்டரில் தோன்ற உள்ளார். பாலிவுட்டில் பிரபல ...
View Articleதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18...
தியேட்டரில் வெளியான படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெறாததால் 18 படங்கள் வரை ஓடிடியில் வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதுவரை தியேட்டரில்...
View Articleபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடிக்கிறார் கீர்த்தி சனோன். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகும் படம் ஆதிபுருஷ். இது ராமாயணம் கதையை தழுவி உருவாகிறது. பாலிவுட்...
View Articleநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா மும்பை போலீசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதையடுத்து மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் வீடு சட்டவிரோதமாக...
View Articleபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்
அமெரிக்காவின் ஆஸ்கர் விருதை போன்றது பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது (பாஃப்டா). இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ...
View Articleவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில்...
மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அஜித்துடன் நேர்கொண்ட...
View Articleசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா?
மும்பை: பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மதோங்கர் இன்று, முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கேரயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற...
View Articleகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல பெரிய படங்களின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, கடந்த 8 மாதத்துக்கு மேலாக திரையுலகம் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் திறந்தும்...
View Articleநயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்
நயன்தாரா நடிக்கும் தமிழ் படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க...
View Articleபாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா
பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான சன்னி தியோல், பாஜ எம்.பியாகவும் உள்ளார். தனது தொகுதி பணிகள் காரணமாக அவ்வப்போது பொதுமக்களை...
View Articleதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2020-2022ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நடந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முரளி ராமநாராயணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
View Articleஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் டிவி, ஹோம் தியேட்டர்கள் தள்ளாடும்...
அதிரடி சலுகை விலையில் டிவி, ஹோம் தியேட்டர்கள் கிடைப்பதால் மக்கள் அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சினிமா, தள்ளாடும் நிலைக்கு சென்றுள்ளது. பண்டிகை காலங்களில் டிவி, ஹோம் தியேட்டர்கள் சலுகை...
View Article