தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2020-2022ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நடந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முரளி ராமநாராயணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள் ...